பணி-வினாடிவினா

என்னுடைய ஆளுமை…
நான் இப்படி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டேன்…
நான் விலங்காக இருந்திருந்தால் இப்படியாக இருந்திருப்பேன்…
எனக்குக் கிடைக்கும் அடுத்த வேலையில் எனக்கு இவையெல்லாம் பிடிக்கும்:
ஊனம் உள்ளவர்களுடன் அல்லது , மூப்பு அடைந்தோருடள் பணியாற்றுவது என்பது எப்படி இருக்குமென்றால்...
எனக்கு விருப்பமானது
நான் பதின்மப் பருவத்தில் இருந்தபோது…
எனக்குப்பிடித்த வார இறுதி நாட்கள் எப்படி இருக்குமென்றால் ….

உங்கள் பதிலை விளக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் மூன்று படங்களை தெரிவு செய்யுங்கள்.